மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணிக்குக் கவனஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது