எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சரும் மூத்த நடிகருமான ஜீவன் குமாரதுங்க தீர்மானித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (17) நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேரணியிலும் அவர் கலந்துகொண்டார்.