Our Feeds


Tuesday, August 13, 2024

Admin

புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க யோசனை!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் யோசனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »