எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக உழைக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
களுத்துறையில் இன்று காலை இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த தீர்மானத்தை கூறியுள்ளார்.
Sunday, August 4, 2024
ரோஹித அபேகுணவர்தனவின் ஆதரவும் ரணிலுக்கே
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »