Our Feeds


Sunday, August 11, 2024

Admin

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம்!


தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »