நல்லாட்சி அரசாங்கத்தில் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.