Our Feeds


Thursday, August 8, 2024

Admin

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா அறிவிப்பு!



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »