Our Feeds


Tuesday, August 27, 2024

SHAHNI RAMEES

பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை..!



அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்

பேரில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.  பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »