இந்தியாவில் இடம்பெற்று வரும் U20 தெற்காசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இதுவரையில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
போட்டி பட்டியலில் 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்திலுள்ளது.
அத்துடன் 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 35 பதக்கங்களை வென்றுள்ள இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.
Saturday, September 14, 2024
9 தங்கப் பதக்கங்கள் இலங்கைக்கு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »