ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தனது பதவியை இராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ShortNews.lk