முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும்
எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.