Our Feeds


Wednesday, September 25, 2024

SHAHNI RAMEES

புதிய ஆளுநர்கள் நியமனம்!

 



புதிய ஆளுநர்கள் நியமனம்
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,
01-ஹனீஸ் யூசுப் -          மேல் மாகாண ஆளுநர்
02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன் -  மத்திய மாகாண ஆளுநர் 
03-பந்துல ஹரிஸ்சந்திர - தென் மாகாண ஆளுநர்
04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய - வடமேல் மாகாண ஆளுநர்
05-வசந்த குமார விமலசிறி - வட மத்திய மாகாண ஆளுநர்
06-நாகலிங்கம் சேதநாயகன் - வட மாகாண ஆளுநர் 
07-ஜயந்த லால் ரத்னசேகர - கிழக்கு மாகாண ஆளுநர்
08-சம்பா ஜானகி ராஜரத்ன - சபரகமுவ மாகாண ஆளுநர்
09- கபில ஜயசேகர  -ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

 

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.



 சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »