சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராக பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அமைச்சின் செயலகத்தில் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.