Our Feeds


Sunday, September 22, 2024

Admin

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் ஹர்ஷ - அனுரவுக்கு தொலைபேசியில் வாழ்த்து



2024  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.


“நாங்கள் சஜித் பிரேமதாசவுக்காக   கடுமையாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை.  இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்கா தெரிவாகுவார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. 


ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைத்து, கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்தினேன்” என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »