Our Feeds


Tuesday, September 24, 2024

SHAHNI RAMEES

#BREAKING: நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல்...!

 



நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது .


ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனு கோரப்படும்.


ஒக்டோபர் 4 முதல் 11 வரை வேட்புமனு ஏற்பு. நவம்பர் 14 தேர்தல் நடந்து நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடும்.


Uploading: 491718 of 491718 bytes uploaded.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »