Our Feeds


Tuesday, September 24, 2024

Admin

BREAKING: பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர்



எதிர்வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும் கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »