Our Feeds


Sunday, September 22, 2024

Admin

Game Over | ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினார் ரனில் விக்கிரமசிங்க



புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார்.


ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »