ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், 52 சதவீதமான மக்கள் அவரை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.