Our Feeds


Thursday, October 3, 2024

Admin

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்!


இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »