Our Feeds


Sunday, October 13, 2024

Zameera

புத்தளம் மார்க்கத்தில் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்


 வெள்ளம் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் லுணுவில – நாத்தாண்டியா இடையிலான பகுதி மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »