கடந்த சில மணித்தியாலங்களில் கொழும்பில் 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கொழும்பில் 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 முதல் இன்று காலை 7 மணி வரையான காலப்பகுதியில் வலல்லாவிட்டவில் 112 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் ஹொரணையில் 111 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நெலுவ பிரதேசத்தில் 109 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் தினங்களுக்கும் தொடரும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Monday, October 7, 2024
கடந்த சில மணித்தியாலங்களில் கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »