இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகையும் அரகலய செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன, அக்கட்சியிடம் இருந்து தேசிய பட்டியல் ரீதியிலான இடத்தை கோரியுள்ளார்.
SJB தலைமையிடம் இருந்து ஒரு தேசிய பட்டியல் இடத்தை கோரியதாக திருமதி அபேரத்ன டெய்லி மிரருக்கு இன்று கூறினார்.
எனது கோரிக்கைக்கு கட்சித் தலைமை இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.