அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு.
ஆனால், கட்சி தனியே சென்று தோல்வியடைந்தால் தேசியப்பட்டியல் வேண்டும் என்று கேட்கிறார் பைசல் காசிம்.
அதே சமயம் முன்னாள் எம்.பி ஹாரிஸுக்கு வேட்புமனு வழங்கக்கூடாதென்று பல வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் என்கிறது உட்கட்சித் தகவல்.
இறுதி முடிவை எடுப்பதற்காக கட்சித் தலைவர் ஹக்கீமும் - முன்னாள் எம்.பி ஹாரிஸும் தற்போது நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.