இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk