ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்சமயம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Monday, January 27, 2025
பெண்களின் புகைப்பிடிக்கும் வீதம் அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »