Our Feeds


Thursday, January 2, 2025

Admin

புலனாய்வு பிரிவுக்கு புதிய பிரதானி!


இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியாக நேற்று (1) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »