Our Feeds


Friday, February 21, 2025

Admin

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி முடிவு!


எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.

நேற்று (20) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »