Our Feeds


Monday, February 24, 2025

Admin

பாராளுமன்ற மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி!


பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹரிணி அமரசூரியவின் பெயரை முன்மொழிவதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »