கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Wednesday, February 19, 2025
புதுக்கடை நீதிமன்றத் துப்பாக்கிச் சூட்டு சந்தேகநபர்கள் அடையாளம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »