ரமழான் மாத தலைப் பிறை தென்படவில்லை
ரமழான் மாத தலைப் பிறை தென்படவில்லை. ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.
நாளை மஃரிப் முதல் புனித ரமழான் மாதம் ஆரம்பம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவிப்பு.
ShortNews.lk