Our Feeds


Saturday, March 8, 2025

Admin

ரயில் நிலையங்கள் அனைத்தையும் தரப்படுத்த நடவடிக்கை!


அனைத்து ரயில் நிலையங்களையும் தரப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்காக தனியார் துறையின் ஆதரவு கோரப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »