Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#breaking#srilanka news#trading#updates
UPDATE:- தேசபந்துவுக்கு விளக்கமறியல்!
Wednesday, March 19, 2025
SHAHNI RAMEES
UPDATE:- தேசபந்துவுக்கு விளக்கமறியல்!
SHAHNI RAMEES
March 19, 2025
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்
நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது பிணை கோரிக்கை குறித்த முடிவு நாளை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பான் கடமைகளைத் தடையின்றி நிறைவேற்ற உறுதிப்படுத்தக் கோரி ஜனாதிபதிக்கு SLTJ கடிதம்!
ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பான் கடமைகளைத்
2022 இல் வெளியிடப்பட்ட மன்ஹஜின் அடிப்படையில் சகல முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேணி நடந்துகொள்ளுங்கள் - ACJU
ACJU/NGS/2026/59 2026.04.29 (1447.11.11) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப
குளித்துக்கொண்டிருந்த பெண் வைத்தியர்களை இரகசியமாக வீடியோ எடுத்த வீரர்கள் இருவர் கைது! CCTV VIDEO:
கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து, நாராஹேன்பிட்டியில்
Follow @ShortNewsTvLK