Our Feeds


Friday, April 11, 2025

Admin

ட்ரம்பையே ஆட்டிப் படைக்கும் சீனா | அமெரிக்கா மீது மீண்டும் புதிய வரி விதிப்பு



அமெரிக்கா மீது டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரிவிதிப்பில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125% ஆக சீனா உயர்த்தியுள்ளது..இந்த வரி அமுலாக்கம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.


சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது 145% வீதம் வரையான வரியை அறவிடவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.


செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், "இந்த வரிப் போரில் வெற்றியாளர்கள் இல்லை" என்று கூறி, அமெரிக்கவின் இந்த "கொடுமைப்படுத்துதலை" எதிர்க்கும் போரில் பெய்ஜிங்கில் சேருமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »