Our Feeds


Wednesday, May 14, 2025

ShortNews

இறம்பொடையில் மீண்டும் விபத்து! – 11 பேர் படுகாயம்

 


இறம்பொடை, கெரண்டிஎல்ல பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இன்று (14) விபத்துக்குள்ளாகியுள்ளது.



இவ்விபத்தில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »