Our Feeds


Saturday, May 10, 2025

ShortNews

BREAKING: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!

 



அமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் - பாகிஸ்தானும்

உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


இது புத்திசாலித்தனமான முடிவென்றும் அவர் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »