Our Feeds


Sunday, May 11, 2025

Admin

JUST_IN: ரம்பொடை பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு



நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »