ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Thursday, June 12, 2025
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »