Our Feeds


Sunday, June 15, 2025

Admin

சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், களுகங்கை, மாகுறு கங்கை மற்றும் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், குறித்த கங்கைகளை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »