Our Feeds


Saturday, July 26, 2025

Admin

இதுவரை 90 என்புத்தொகுதிகள் செம்மணியில் அடையாளம்!


செம்மணி சித்துப்பாத்தியின் இரண்டாம் கட்ட 20 ஆம் நாள் அகழ்வில் 02 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 90  என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதன்படி, 81 என்பு தொகுதிகள் முழுமையாக  அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »