Our Feeds


Thursday, July 17, 2025

Zameera

கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை


 எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

  

அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக  பாடசாலைகள் மூடப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

 


கண்டியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »