Our Feeds


Friday, July 18, 2025

Zameera

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் நியமனம்

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக பிரபல வர்த்தகர் ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார். 

இதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொழில்முனைவோர் திலீப் ஜயவீர, இன்று (18 ) கட்சிக் காரியாலயத்தில் வைத்து கையளித்தார். 

இதன்போது, கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவும் கலந்து கொண்டிருந்தார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »