ராகம, ஜா-எல, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிப்படை, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் 300இற்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.