பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இன்று (24) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறைச்) சட்டத்தின் கீழ் 17 ஆம் உறுப்புரிமைக்கு அமைய, இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thursday, July 24, 2025
தேசபந்து தொடர்பான விவாதம் ஒகஸ்டில்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
