Our Feeds


Wednesday, August 13, 2025

Admin

நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு பூட்டு!


கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட நாட்டில் உள்ள ஏனைய பிராந்திய அருங்காட்சியகங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக அருங்காட்சியகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »