Our Feeds


Sunday, August 10, 2025

Admin

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக ஊடகவியலாளர் தயா லங்கபுர நியமனம்!


சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர, தகவல் அறியும் உரிமை (Right to Information) ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிங்கள வார இதழான ரத்து இர (Rathu Ira)-வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நாளை திங்கட்கிழமை (11) தனது பொறுப்புகளை ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »