Our Feeds


Saturday, August 30, 2025

Sri Lanka

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் சற்றுமுன்னர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!


இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், இரவு 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »