Our Feeds


Monday, August 25, 2025

Zameera

பாகிஸ்தானில் நிலநடுக்கம்


 பாகிஸ்தானில் இன்று (25) காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 


சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம் 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 71.26 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. 


ஆனால், இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து எதுவித தகவலும் இல்லை. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »