Our Feeds


Thursday, August 28, 2025

Zameera

துசித ஹல்லொலுவவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு


 தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம் 4 ஆம் திதகி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »