Our Feeds


Friday, August 22, 2025

SHAHNI RAMEES

கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்....


கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்....

செய்தியாளர்களை , புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்களது கடமைகளை செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் ரணில் கோரிக்கை.

ரணில் கைது செய்யப்படுவார் என்று  முன்கூட்டிய அறிவிப்பு,  நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக கோட்டை நீதவான்,  மன்றில் அதிருப்தி வெளியீடு .

தனது பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறும் நீதவான் கோரிக்கை.


Siva Ramasamy யின் FAcebook பதிவு




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »