Our Feeds


Wednesday, August 27, 2025

SHAHNI RAMEES

இப்படியும் ஆர்வப்படுத்தலாம்! மாத்தளை கொங்காவலை ஜும்மா பள்ளியின் வித்தியாசமான ஒரு முயற்சி!

 


மாத்தளை கொங்காவளை ஜும்மா பள்ளிவாயலில்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நான்கு சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக சுபாஹ் தொழுகைக்கு வந்தமைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கொங்காவளை ஜும்மா பள்ளியின் பிரதம இமாம் அஷ்ஷைஹ் ஹஸ்ஸான் ஹழிமி அவர்களின் தலைமையில் சிறுவர்களான  முஹம்மத் ரியாஸ் உமர் 

முஹம்மத் ரியாஸ் 

மஹ்தீ 

முஹம்மத் அக்ரம் 

ஹாகீல் 

முஹம்மத் அதீக்  அம்ஹர் ஆகியோர்க்கு மௌலவி நஸ்மி ஹழிமி அவர்களால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து பரிசுகள்  வழங்கி கௌரவிக்கப்பட்டானர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »